Covering Jewel workers

img

கவரிங் நகைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுமா?

பொன் நகையை விட கவரிங் நகை களில் பல டிசைன்களை செய்து  பெண்களை மகிழ்விக்கும் தொழிலாளர்க ளின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை. கனவுகளில் மட்டுமே பொன் நகை களை போட்டு அழுகு பார்க்கும் பல ஏழை  பெண்களுக்கு கவரிங் நகைகள் வரப்பிர சாதமாக இருந்து வருகிறது.